Category: Uncategorized

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்! முழுப்பெயர்:மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (ஈழவேந்தன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

கல்முனையில் நாளை கறுப்பு சித்திரை – அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை எதிர்ததும் , கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது. நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட…

இன்றைய வானிலை – 12.04.2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி – போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி ‘ போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குமுறலை மெழுகு திரியில் ஒளியேற்றி வெளிப்படுததியிருந்தனர்.அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து…

பெரிய நீலாவணையில் நெக்ஸ்ட் ரெப்பின் NPL 24 ஆம் திகதி:காணத் தவறாதீர்கள்!

(பிரபா)பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு NPL கிரிக்கெட் சுற்று போட்டி. நாளை மறுதினம் 24.03.2024 நடை பெறவுள்ளது. நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின், இளையோர் பிரிவாக செயல்படுகின்ற நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின்…

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்! (பிரபா) பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முகமது…

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..! எதிர்வரும் வாக்காளர் இடாப்புக்காக 2008.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர் உங்களுடைய வீட்டுக்கு வருகைதராவிட்டால் உடனடியாக அவரிடம் விசாரிகுமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

கிழக்கு உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்யலாம்!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்…

செயலாளர் பதவிக்காலம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்ட பின்னர் திட்டமிட்டு கட்சிக்கு எதிராக இவ்வாறு சூழ்ச்சி செய்யப்பட்டது ஏன்? விபரிக்கிறார் அன்பின் செல்வேஸ் யாருக்கும் தெரியாத கட்சியின் இரகசியங்கள் எப்படி வெளியானது என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின்…

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹொட்டேல்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டேல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் ” அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort ) ” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த…