அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணிலிடம் சுமந்திரன் எம்.பி நேரில் கோரிக்கை
அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும்…
