முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி
முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் இன்று(06) நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள். முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக. தேசிய முதியோர் அலுவலகத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்றைய தினம் குருக்கள் மடத்தில்…
