வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா…
