காரைதீவு கண்ணகையின் பகல் சடங்கு பூஜை
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் (28)பகல் சடங்கு பூஜையின்போது.. படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் (28)பகல் சடங்கு பூஜையின்போது.. படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த…
காரைதீவு பிரதான வீதி வடிகான்களில் குப்பைகள்; சிறு மழைக்கே வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா? (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும்…
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் 42 அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலில் தேர்தல் முறை மாற்றம் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய…
பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரையானது 2021 இலிருந்து பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு கடந்த…
உலகளாவிய ரீதியில் நிலவும் சவாலான பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் (பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்களாக) 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம்…
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே தகுதிகாண் போட்டியில், பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர் T. நிவலக்ஜன் அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், விரைவில் நடைபெறவுள்ள அனைத்து இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு…
(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு இன்று 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து…
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிகநீண்ட பாதயாத்திரையின் நேற்றைய முதல் நாள்(24) பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது . அதனால் காலை 9:00 மணிக்கு புறப்பட வேண்டிய…
( வி.ரி. சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த பழம் பெரும் தமிழ்க் கிராமமான காரைதீவின், முதல் மருத்துவர் டாக்டர் செல்லத்துரை பரஞ்சோதி லண்டனில் நேற்று(24) தனது 80 ஆவது வயதில் காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட…