Author: Kalmunainet Admin

சமூக வலைத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் உள்ள பாதிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை…

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில்; வைத்தியசாலை தகவல்

73 வயதாகும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அங்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விகடன் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர்…

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல் அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க…

“இமயம்” அமைப்பால் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

இமயத்தின் கற்றல் மேம்பாட்டு செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக தேவையுடைய மாணவி ஒருவருக்கான கற்றல் நடவடிக்கைகளுக்கான துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் 29/09/2014 (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி…

கூட்டாக போட்டியிட முயற்சிக்கின்றோம்:நான்கு தமிழ் கட்சிகள் தூதுவரிடம் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிறைவு பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில்…

எரி பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைந்துள்ளது. இதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம்,…

காரைதீவு தமிழரசுக் கட்சிக் கிளை எடுத்துள்ள முடிவு

அம்பாறை மாவட்டத்தில் பொதுச் சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி தயார் ! காரைதீவு கிளைக்கூட்டத்தில் தீர்மானம்( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.…

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வழங்கவுள்ள உயர் கௌரவம்!

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வழங்கவுள்ள உயர் கௌரவம்! புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவுக்கு இந்தியா வரவேற்று உயர் கௌரவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரவை இந்தியாவும், சைனாவும் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தன. இதேவேளை முதல் உத்தியோக பூர்வ விஜயத்தை…

60 வயது   குர்ஆன் ஓதுவி க்கும் நபரினால் 8 வயது  சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்

60 வயது குர்ஆன் ஓதுவி க்கும் நபரினால் 8 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம் பாறுக் ஷிஹான் வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம்…

தரம் ஐந்து புலமை பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சின் முடிவு!

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும்…