உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி
இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர். இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்…
