ஜெய்சங்கர் – தமிழ் தலைவர்கள் நேற்றைய சநதிப்பில் பேசப்பட்டவை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம் பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…