Author: Kalmunainet Admin

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்-

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்- (நன்றி ஞாயிறு தமிழன்) யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் பிறந்த நாள் நாளை (2024 யூன்,25) அவர் உயிருடன் இருந்திருந்தால் 62,வயதாகும்,ஆனால் அவரை…

எமது உரிமைக்காக நாளை (24) அனைவரும் ஒன்று கூடுங்கள் – கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமுகம் அழைப்பு!

எமது உரிமை மீட்க ஒன்றிணைவோம் நிருவாக அத்துமீறலுக்கும் , அடிப்படை உரிமை பறிப்புக்கும் எதிராக கல்முனை வடக்கு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக அமைதி வழியில் கடந்த மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர். நாளை 24 ஆம் திகதி 90 நாட்கள். நாளைய…

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு: சில மாபியாக்களும் இடைத்தரகர்களும்  காரணமா?

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு: சில மாபியாக்களும் இடைத்தரகர்களும் காரணமா? பாறுக் ஷிஹான் நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு வாசி கைது-கல்முனையில் சம்பவம்!

(பாறுக் ஷிஹான்)ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச…

பயங்கராவாதிகளின் தாக்குதலுக்குள்ளான ,மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின்…

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!!

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!! மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் நிதி ஒதுக்கிட்டின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக இன்று…

பொன்சேகாவுக்கும் போட்டியிடும் எண்ணமாம் – வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள்…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation Unit) பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

ஜெய்சங்கர் – தமிழ் தலைவர்கள் நேற்றைய சநதிப்பில் பேசப்பட்டவை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம் பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார் – தமிழ் தேசிய கட்சிகளையும் மாலை சந்திப்பார்

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்இ ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவைநேரில் சந்திப்பு பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, இந்திய…