காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது.

கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு காந்தி ஜீ கழக கட்டிடத்தில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கு பற்றி குருதிக் கொடை வழங்கினர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வழிப்படுத்தி ஒத்துழைப்பு வழங்கியது

You missed