கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று 24 காலை சிறப்பாக இடம் பெற்றது.

நாளை தீர்த்தோற்சவம் இடம் பெற்று உற்சவம் நிறைவு பெறும்