கத்தாரில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு – 

நூருல் ஹுதா உமர் 

இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்று தற்போது கட்டாரில் வசிக்கும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.

நேற்று சனிக்கிழமை கத்தார் ரோட்டன  ரெஸ்டாரண்ட் இல் மிக சிறப்பான முறையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கத்தாரில் தொழில் நிமித்தம் வசித்து வரும் கல்முனையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You missed