(பெரியநீலாவணை பிரபா)

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரிய நீலாவணையின் அமைந்திருக்கின்ற, அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(31) ஆரம்பிக்கின்றது 31- 01 – 2024 கிரியைகள் ஆரம்பம்.

01 – 02 – 2024 எண்ணெய் காப்பு.
02 -02 – 2024 கும்பாபிஷேகமும்,13 – 02 -2024 சங்காபிஷேகமும் நடைபெறும் என ஆலைய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
எனவே முருக பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.