கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா அதன் தலைவர் அ. டிலான்சன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதமர் அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், கல்முனை ஆதர வைத்தியசாலை பணிப்பாளர் இரா. முரளீஸ்வரன் ஆகியோரும் M. L புத்திக்க உதவி பொலிஸ் அத்தியட்சகர் கல்முனை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ரமெஸ், தெஹிம கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை இராணு அதிகாரிகளான சில்வா, ரதநாயக்கா

கல்முனை உவெஸ்லி அதிபர் செ. கலையரசன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.