பிப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர், TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள இவ்வித வாய்ப்பும் இல்லை என்றார்.