யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகிறார்.

இந்த விஜயத்தின் போது, பாடல் போட்டியில் இந்தியாவில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கும் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்