கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் நிர்வாகம் குழு தெரிவுக்கான பொதுகூட்டம் நாளை டிசம்பர் மூன்றாம் திகதி மாலை இடம்பெறும்.

இக் கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்து புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்குமாறு அழைக்கப்படுகின்றனர்

இடம் பாண்டிருப்பு கலாசார மண்டபம்
நேரம் பி.ப 3.00

03.12.2023