இந்திய நிதி அமைச்சர் நிர்மலா திருமலை
திருகோணஸ்வர ஆலயத்துக்கு விஜயம்!

அபு அலா

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணஸ்வர ஆலயத்துக்கு இன்று (02) விஜயம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானினால் திருகோணஸ்வரம் ஆலயத்தில் ஏற்பாடு செய்த விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

ඉන්දීය මුදල් අමාත්‍ය නිර්මලා සීතාරාමන් මහත්මිය හා නැගෙනහිර ගරු ආණ්ඩුකාර සෙන්තිල් තොණ්ඩමාන් මහතා තිරුකෝනේෂ්වරම් කෝවිල වැඳපුදා ගනී!

ශ්‍රී ලංකා කම්කරු කොංග්‍රසයේ සභාපති සහ නැගෙනහිර පළාත් ගරු ආණ්ඩුකාර සෙන්තිල් තොණ්ඩමාන් මහතා විසින් තිරුකෝනේෂ්වරම් කෝවිලේ දී සංවිධානය කරන ලද විශේෂ පූජාවක් සඳහා ඉන්දීය මුදල් අමාත්‍ය නිර්මලා සීතාරාමන් මහත්මිය සහභාගී විය.

Indian Finance Minister Nirmala Seetharaman and Eatern Province Governor Senthil Thondaman worshiping in the Thiru Koneswararam Temple .

-Indian Finance Minister Nirmala Seetharaman taking part in the worship-

Indian Finance Minister Nirmala Seetharaman taking part in the special poja at ThiriKoneswaram Temple which organized by Senthil Thondaman Governor of Eastern Province and the Leader of Ceylon Workers Congress.

You missed