சந்திராயனை நிலவில் வெற்றியாக தரையிறக்கியது இந்தியா -இதன் முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்க ள் என்பது எமக்கும் பெருமையே!

சந்திரையான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உலக விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பாரததேசத்தின் சாதனை.
இந்த சாதனைக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்கள் பலர் இருந்துள்ளமை எமகும் பெருமையே.

சந்திராயன்-3
வெற்றிகரமாக இறங்குவதற்கு காரணமாக இருந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!

சந்திராயன் 1 – மயில்சாமி அண்ணாதுரை !
சந்திராயன் 2 – வனிதா முத்தையா !
சந்திராயன் 3 – வீரமுத்துவேல் !
மங்கள்யான் – சுப்பையா அருணன் !

இவர்கள் அனைவரும் தமிழர்கள்….
இதைவிட முதன்மையானது
இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.!