தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117