திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திருமதி பூமணி வேதாரணியம் அவர்கள் பாண்டிருப்பில் நேற்று (15/02/2023) இரவு இறைபதம் அடைந்துள்ளார் .இறுதி நல்லடக்கம்(16/02/2023) பி.ப:3, மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (நெசவு நிலையவீதி.பாண்டிருப்பு) இடம்பெற்று பாண்டிருப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..!ஆழ்ந்த துயர் அஞ்சலி..