படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் பாண்டிருப்பில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் நேற்று நினைவு கூறப்பட்டது.