இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117