லிட்ரோ சமையல் எரிவாயு விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ நிறை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறைக்கப்படவுள்ள சரியான விலை நிலவரம் நாளை வெளியாகும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளது.

You missed