க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் மாணவர்களை பாராட்டும் நிகழ்வு 14.07.2025 நேற்று இடம் பெற்றது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களான
01.குணரெட்ணம் பவிராஜ் 9A
02.சிவானந்தன் கோபிகர்சன் 8A,B
03.இன்பராஜா கிருஷ்னகி 8A,B , ஆகியோர் பாராட்டப்பட்டு, நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றுக்கு உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் திரு விசு கணபதிப்பிள்ளை,மற்றும் தங்கத்துரை ஜீவானந்தம் ஆகியோர் அனுசரனை வழங்கியிருந்தார்கள். இந் நிகழ்வில் பெடோ அமைப்பின் ஸ்தாபகர் திரு ர.சுபராஜன் ஆசிரியர் ,பெடோ அமைப்பின் தலைவர் திரு வி.கமலதாசன் ஆசிரியர் கலந்து சிறப்பித்தார்கள்





