நாட்டில் பல பாகங்களில் இருந்தும் பெட்ரோல் டீசல் என்பவற்றின் தரம் குறித்து பல புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இவற்றின் மாதிரிகள் ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.