பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரிட்டானியாவில் வசிக்கும் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

இதன் போது இலங்கையின் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்ததுடன் இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு அங்கு வாழும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.