இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி கோரப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.