பதவிகளை ஏற்க மாட்டோம் ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்.-ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சர்வ கட்சி அரசில் இணையாது அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது.

ஆனால் அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவ வழங்குவோமென சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை சஜித் இவ்வாறு கூறியுள்ளார்.