இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும்