மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 𝗝 𝗞 𝗠 𝗢 மாணவர்களுக்காக, இரண்டு நாள் கராத்தே தொழில்நுட்பக் கருத்தரங்கு, மற்றும் தனிநபர் செயல்திறன் மதிப்பீடு, 𝗝 𝗞 𝗠 𝗢 தலைவர் / பிரதான பயிற்றுநர் மற்றும் கிழக்கு மாகாணத் தேர்வாளரான 𝗦𝗛𝗜𝗛𝗔𝗡 𝗘𝗻𝗴 𝗦.𝗠𝗨𝗥𝗨𝗚𝗘𝗡𝗗𝗥𝗔𝗡 அவர்களால், 𝟮𝟬𝟮𝟲 𝘈𝘜𝘎𝘚𝘛 𝟮𝟲,𝟮𝟳 ஆகிய தேதிகளில் /வெபர் உள்ளரங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.

சென்செய் எஸ். பாலுராஜ் மற்றும் சென்செய் எஸ். ஷோபன்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி வெற்றிபெற ஆதரவளித்த அனைத்து சிரேஷ்ட மற்றும் இளைய பயிற்றுநர்கள், பெற்றோர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றிகளை தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனிநபர் செயல்திறன் மதிப்பீட்டில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.