அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஹோர்முஸ் நீரிணையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடற்படை மறியல் “இப்போது நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் முக்கியமான வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு திசைகளிலும் கப்பல் போக்குவரத்து உடனடியாக எந்தத் தடையும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
