ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது “அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது” என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி ஒளிபரப்பு நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஓர் அறிக்கையில், “முற்றுகை என்ற போர்வையில் அமெரிக்கா கடற்கொள்ளை மற்றும் கடல்வழித் திருட்டுச் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது” என்று ஐ.ஆர்.ஜி.சி கட்டளையகம் கூறியுள்ளது.
நேற்று திறந்து இன்று மூடியுள்ளது

