கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பதவியுயர்வு பெற்ற பெரியநீலாவணையை சேர்ந்த பேராசிரியர் திரு.கணேஸ் சுரேஷ் கடமைகளை பொறுப்பேற்றார்.

Bachelor of Economics (Hons) – கிழக்குப் பல்கலைக்கழகம்
Master of Economics – கொழும்புப் பல்கலைக்கழகம்
PhD – குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (QUT, அவுஸ்திரேலியா)
UK Professional Standard of Teaching and Learning Support in HE (FHEA, UK)
உலகிலேயே மிகச்சிறந்த கல்வித் தரத்தைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்று, சர்வதேச கற்பித்தல் தரச் சான்றிதழ்களைத் தன்வசம் வைத்திருக்கும் சுரேஷ், அந்த அத்தனை அறிவாற்றலையும் தனது தாய் மண்ணின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க முன்வந்திருப்பதுதான் இங்கு நாம் கொண்டாட வேண்டிய உன்னத விடயம்