கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 31.01.2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரியின் கிலானி மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு : 2025 ஆண்டிற்கான அங்கத்துவம் அட்டையை தவறாது கூட்டத்திற்கு எடுத்து வரவும்

சுந்தரலிங்கம் தர்ஷன்
செயலாளர்
கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை
பழைய மாணவர் சங்கம்
கல்முனை
தொடர்புகளுக்கு
0761005183
0767673322