போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தினார்.
போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒரு வலுவான மககள் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

