கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 06 ம் திருவிழா நாள் கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது இதன்போது திருவிளக்கு பூஜையும் பெருமளவிளான பக்தர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது அதன்போது பக்த அடியார்கள் திருவிளக்கினை ஏந்தியவாறு வருவதையும் எம் பெருமான் எழுந்தருளி வீதி உலா வருவதையும் காணலாம்,
கல்முனை நிருபர் ஸ்ரீ




