இலங்கையை நோக்கி இன்னுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தரும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று விசேட கூற்று மூலம் தெரிவித்தார்.
இதன் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

