பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!

78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்இ பிரதி அதிபர்இ உப அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் சுதந்திர தினம் பற்றி அதிபர்இசிரேஷ்ட ஆசிரியர் P. விக்னேஷ்வரராஜா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றியதுடன் இனிதே நிகழ்வுபெற்றது.