பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு – அனுசரணை விசு கணபதிப்பிள்ளை

பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது உதவும் பொற்கரங்கள் அமைப்பின் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில் அதிபர்இ ஆசிரியர்கள்இ அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்இ கல்விசாரா ஊழியர்களுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியம்(பெடோ அமைப்பினர்) இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.