கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டொக்டர் பெல்லனாவின் ஊடகங்களுக்கான அறிக்கைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சு உள்ளக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ARV