2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பரீட்சை முடிவுகளின் படி மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு சேனைக’குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் திருமதி வாசுகி ஐங்கரன் அவர்களின் தலைமையில் பெற்றோர் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெற்றுச் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கும் இரண்டாம் தவணை முழுவதும் விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் 100மூ வருகை தந்த மாணவர்களுக்குமான ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதன .

இதற்கான பரிசில்களை பதடசாலையின் பழைய மாணவர் ஞானசேகரம் பிரசன்னா அவர்கள் வழங்கி இருந்தார். அவருக்கும் நிகழ்வில் நன்றி கூறப்பட்டது.