பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 10.07.2025 நிறைவு பெறும்.

🪷5ம் நாள் திருவிழாவின் நிகழ்வாக துலாக்காவடி வைபவம் இடம்பெறும்.
🪷6ம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு அம்மனின் தவநிலை வைபவம் இடம்பெறும்.
🪷7ம் நாள் மாலை 7.30மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வு இடம் பெற்று சமுத்திரத்தில் கும்பம் சொறிதலுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.