03/07/2025
வெளிநாட்டு தொழில் சந்தை
கல்முனை வடக்கு பிரதேச செயலக
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாட்டு தொழிலை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே மாபெரும்
வெளிநாட்டு_தொழிற்சந்தை
வெளிநாட்டு தொழிற்சந்தையில்
- வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சை
- வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கான தொழில் வங்கிப் பதிவுகள்
- தொழில் பயிற்சி வழிகாட்டல்கள்
- வெளிநாடு செல்வதற்கு நிதி பிரச்சனை எதிர் கொள்பவர்களுக்கான கடன் வசதி ஆலோசனைகள்
போன்ற சேவைகள் வழங்கப்பட இருப்பதினால்
புதிதாக வெளிநாடு செல்ல இருப்பர்கள்
நாடு திரும்பி மீண்டும் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள்
எதிர்காலங்களில் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள்
மற்றும்
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக தங்களை தயார் படுத்தி கொள்வற்கான
ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள்
போன்றோர்களை கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
திகதி :-03-07-2025 ( வியாழக்கிழமை)
நேரம் :- காலை 9 மணி முதல்
இடம் :-கேட்போர் கூடம்,
பிரதேச செயலகம்
கல்முனை வடக்கு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு
பிரதேச செயலகம்
கல்முனை வடக்கு
0760104506
