ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
