Category: கல்முனை

கல்முனை பகுதியில் அட்டகாசம் புரிந்த தனியன் யானை!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன. அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்குள்ள…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு (21) பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு கடந்த (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது. பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை 4.00…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு

பாறுக் ஷிஹான் அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று…

மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுக்குத் தடை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும்…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இடம் பெறும்.பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் பெற உள்ள இந்நிகழ்வில் மாலை 4.00 மணிக்கு பஜனை…

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறது
கல்முனை மாநகர சபை

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறதுகல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான அதிகூடிய வாகன வாடகைக் கட்டணமாக பொதியொன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்பட வேண்டும் என மாநகர…

கல்முனையில் விலங்குகளுக்கு விசர் நோய்த்தடுப்பூசி

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விலங்கு விசர்நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் AMH வைத்தியசாலை வளாகம் மற்றும் நோயாளர் விடுதிகளிலும் பூனைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 2022.08.10ஆம் திகதி நடைபெற்றது. இதில் பூனைகளுக்கும் நாய்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதுகல்முனை பிராந்திய…

கல்முனை கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.சஹ்துல் நஜீம்

பாறுக் ஷிஹான் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து இதற்கான நியமனக்கடிதத்தினை திங்கட்கிழமை(8) பெற்றுக்கொண்டார். புதிதாக…

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளராக நியமனம்

கல்முனை வலயக் பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் சகதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து இவருக்கான நியமன கடிதம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. மருதமுனையைச் சேர்ந்த நஜீம் இலங்கை கல்வியில் நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியாவார்.…