சமூக சேவை திணைக்களத்தின் முதியோர் தின நிகழ்வில் கலாபூஷணம் சந்திரலிங்கம் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினை பெற்றார்!
சர்வதேச .முதியோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் அனைத்திலும் இருந்து சிறந்த கலைஞர்கள், சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் கவிதை பாடல்கள் போன்றவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் ஆகியோரை தெரிவு செய்து…