காரைதீவில் நாளை நடைபெறவிருந்த நடமாடும் சேவை கனமழை வெள்ளத்தால் ஒத்திவைப்பு!
கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ். ( வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால கனமழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது…
