இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு-தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!
இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது…