கல்முனையிலும் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்
கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதி…